டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் கடைகளில் எந்தெவொரு கூட்ட நெரிசலும் இருக்க கூடாது
இரண்டு வாடிக்கையாளர் இடையே குறைந்தது 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்
கடை பணியாளர்கள் மூன்றடுக்கு முகமூடி, முக கவசம், கையுறைகள் பயன்படுத்த வேண்டும்
டாஸ்மாக் கடையை ஒரு நாளைக்கு இரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
மதுபிரியர்களை சமூக இடைவெளியை பின்பற்றி வர செய்ய வேண்டும்
முகக் கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது வகைகளை விற்பனை செய்ய வேண்டும்