இந்த வருடத்திற்கான வினோதமான மற்றும் ஆபத்தான சேலஞ்ச் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக ஏதோ ஒரு விளையாட்டையோ அல்லது ஒரு செயலையோ மையமாக வைத்து வீடியோ எடுத்து அதனை இணையவாசிகள் பகிர்ந்து மகிழ்வார்கள்..
அதில் ஐஸ் சேலஞ்ச் , ப்ளூவேல் சேனல்ஸ் , மோமோ சேலஞ்ச் ,ஐஸ் பக்கெட் சேலஞ்ச், 10 இயர்ஸ் போட்டோ சேலஞ்ச் போன்ற பல்வேறு சேலஞ்சுகள் இடம்பெற்றிருந்தது.. இதேபோன்று தற்போது ஒரு வினோதமான மற்றும் ஆபத்தான சேலஞ்ச் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.. இந்த வருடத்திற்கான முதல் சவாலாக டிக்டாக் செயலியில் #cerealchallenge என்ற சேலஞ்ச் வைரலாகி வருகிறது.
அதில் ஒருவர் வாயில் பாலை ஊற்றி அந்த பின்னர் அதில் கான்பிளிக்ஸை கொட்டி , மற்றொருவர் அதனை ஸ்பூனில் எடுத்து சாப்பிட வேண்டும் இதுதான் அந்த #cerealchallenge .. இந்த ஆபத்தான விளையாட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
When he cums without warning ? @bretmanrock pic.twitter.com/XS025AYvV9
— ?? ??????? ? (@bretmanmemes) January 15, 2020
Discussion about this post