தேனி மாவட்டம் கம்பத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் கஞ்சா விற்று வந்த சிவமாயன் என்பவரும் கைது செய்யப்பட்டார். நால்வரும் கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post