மார்ச் 6 ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய ஆடைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை 2016ல் இருந்து இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் ஆடைகள் அணிவதில் ஆர்வம் காட்டுபவராக இருந்து வருகிறோம். ஒரு ஆடையினைத் தேர்வு செய்வதற்கு மிகவும் பிரயத்தனம் படுகின்றோம். ஆனால் ஆடை வாங்குவதற்கு கூட பணம், பொருளாதார பின்னடைவில் இருப்பவர்களின் நிலையை அனைவரும் புரிந்துகொள்வதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு நம்மால் முடிந்த, நம்மிடம் இருக்கும் துணிகளை ஆடை இல்லாத பிறருக்கு கொடுத்து உதவலாம்.
தேசிய ஆடைகள் தினம் இன்று!
-
By Web team
- Categories: இந்தியா
- Tags: dressdress dayIndianational dresses day
Related Content
விராட் கோலிக்கு “மேன் ஆஃப் த மேட்ச்” கொடுத்திருக்கக் கூடாது! - கவுதம் கம்பீர் சர்ச்சை!
By
Web team
September 12, 2023
இந்த வாரம் தேசிய ஊட்டச்சத்து வாரம்!.. செப் 1 முதல் 7 வரை.. தேசிய ஊட்டச்சத்து வாரத்தினை கடைபிடிக்கும் இந்தியா!
By
Web team
September 1, 2023
பஞ்சாபியர்களின் வெளிநாட்டு மோகம்! ஒப்பந்தமுறை திருமணம் மூலம் வெளிநாட்டிற்கு சிட்டாக பறக்கும் பஞ்சாபியர்கள்!
By
Web team
August 31, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின் INDIA -வையா காப்பாற்றப் போகிறார்?
By
Web team
August 31, 2023
ஆசியக் கோப்பை யாருக்கு? இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்!
By
Web team
August 30, 2023