தன்னை சிறையில் இருந்து விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, நளினி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யவுள்ளார் என அவரது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினியை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதைத் தெரிவித்தார். இந்நிலையில் இந்த ரிட் மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறையில் இருந்து விடுவிக்கக்கோரி நளினி மனு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: நளினி முருகன்ராஜீவ் காந்தி கொலை வழக்கு
Related Content
ராஜீவ் காந்தி கொலை கைதி பிரதமர் மோடிக்கு கடிதம்
By
Web Team
October 19, 2019
முருகன், நளினி உண்ணாவிரத போராட்டம் கைவிடுவதாக அறிவிப்பு
By
Web Team
February 16, 2019