ராமநாதபுரத்தில் திமுக கூட்டணியின் இந்திய முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் வேட்பாளர் வராததால் காலி நாற்காலிகள் மத்தியில் கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், போட்டியிடும் வேட்பாளர் கலந்து கொள்ளவில்லை. இதனால், அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்து காலியாக இருந்தன. இதனால், திமுக கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
Discussion about this post