இசை படைப்புகளுக்கு விதிக்கப்பட்ட சேவை வரியை எதிர்த்து, பிரபல இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ்குமார் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது படைப்புகளுக்கு, 6 கோடியே 79 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என கடந்த 2019ல் ஜி.எஸ்.டி. ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதேபோல் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது படைப்புகளுக்கு 1 கோடியே 84 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த மேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார். இதனை எதிர்த்து இருவரும் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பல கோடி வரி.. ஏஆர்ஆர், ஜிவி-க்கு செக்!
-
By Web team
Related Content
“மாஸ் காட்டுவதாக உணர்கிறார்” பிரபல ரவுடி ராக்கெட் ராஜா! நீதிமன்றத்திற்கு கேரவனில் வந்து அட்ராசிட்டி!
By
Web team
August 10, 2023
’7’ புதிய தலைமை நீதிபதிகள்! மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை!
By
Web team
July 7, 2023
செந்தில்பாலாஜி மனு! தள்ளுபடி செய்த நீதிமன்றம்! தப்பிக்கவே முடியாது..!
By
Web team
June 15, 2023
தமிழகத்தில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கோர்ட்-ஐ அணிந்த பிரதமர்!
By
Web team
February 9, 2023