மக்களவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. பாஜக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
இதனிடையே பிரதமர் மோடியின் நாளை வருகையை ஒட்டி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post