மகளிர் தினத்தையொட்டி, புடவை அணிந்து கிரிக்கெட் விளையாடும் மிதாலிராஜ்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், மகளிர் தினத்தையொட்டி, புடவை அணிந்து கிக்கெட் விளையாடும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் வெற்றிபெற்று,  நாமும் சாதிக்க முடியும் என்பதை இந்த உலகிற்கு உணர்த்த வேண்டும் என்ற வாசகம் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மகளிர் தினத்தையொட்டி வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version