முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தின்போது சுகாதாரத்துறையில் தமிழகத்தை முன்னேற்றுவதற்காக மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். லண்டன் பயணம் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Discussion about this post