சென்னையில் அவசர கட்டுப்பாட்டு அறையில் இரவு முழுவதும் பணிபுரிந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார். தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவ குழுக்களை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்த ஆண்டு சுகாதாரத்துறையில் புதிய திட்டங்களை, செயல்படுத்த தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
ஆம்புலன்ஸ் பணியாளர்களுடன் புத்தாண்டை கொண்டாடிய அமைச்சர் விஜயபாஸ்கர்
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: அமைச்சர் விஜயபாஸ்கர்ஆம்புலன்ஸ் பணியாளர்கள்
Related Content
தேவையான இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
By
Web Team
October 11, 2020
பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்கவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
By
Web Team
March 17, 2020
புதிய மருத்துவக்கல்லூரி ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
By
Web Team
March 14, 2020
கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் அச்சம் தேவையில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்
By
Web Team
March 5, 2020
ஜல்லிக்கட்டு நடத்த 24 மணி நேரத்தில் சிறப்பு உத்தரவைப் பெற்றுத் தந்தவர் துணை முதல்வர்: விஜயபாஸ்கர்
By
Web Team
February 18, 2020