பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சுண்டக்காமுத்தூர், வாய்க்கல் பாளையம், நேதாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர் வலிமையான பாரத பிரதமர் மோடியால் கோதாவரி, காவேரி இணைப்பு திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்றார்.
Discussion about this post