கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாமில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். பின்னர் பேசிய அமைச்சர் மாவட்டத்தில் 8 இடங்களில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்தார்…
Discussion about this post