திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருகொட்டாரம், கொல்லுமாங்குடி, நன்னிலம், குடவாசல் மற்றும் வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் காமராஜ், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவது உறுதி என்றார்.
Discussion about this post