தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை, ராயபுரத்தில் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் விரும்பாத எந்த திட்டத்திற்கும் அரசின் ஆதரவு கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
தனிமரம் தோப்பு ஆகாது என்பது தினகரன் விவகாரத்தில் நிரூபணமாகியுள்ளது: ஜெயக்குமார்
-
By Web Team
- Categories: TopNews, அரசியல், செய்திகள், தமிழ்நாடு
- Tags: அமைச்சர் ஜெயக்குமார்டிடிவி தினகரன்
Related Content
தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் - அமைச்சர் ஜெயக்குமார்
By
Web Team
November 20, 2020
ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை வழங்க போதிய நிதி இல்லை - மத்திய நிதியமைச்சகம்
By
Web Team
October 15, 2020
மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட 8 மீனவர்கள் ஊர் திரும்பினர் - அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு!
By
Web Team
October 8, 2020
ஒரே தவணையில் ரூ.4,321 கோடி ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை வழங்க தமிழக அரசு கோரிக்கை!
By
Web Team
October 6, 2020
ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை, உடனடியாக வழங்க வலியுறுத்தப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
By
Web Team
October 5, 2020