தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 111 அடியை எட்டியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.16 அடியை தாண்டியுள்ளது. அணைக்கு நீர் வரத்து 50 ஆயிரம் கனஅடியாகவும், நீர் திறப்பு 10 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 21 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post