மேகாலயாவில் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு தேசிய மக்கள் கட்சி, பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய முன்னணிக் கட்சிகள் களத்தில் இறங்கியிருந்தது. தற்போது இன்றைக்கு மேகாலயாவில் வாக்கு எண்ணிக்கைத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் மாநிலக் கட்சியான தேசிய மக்கள் கட்சியானது தற்போதைய நிலவரத்தின்படி முன்னணியில் உள்ளது. மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 7 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் பெற்றுள்ளது.
Discussion about this post