மக்களவை தேர்தலை முன்னிட்டு தேனியில், தேர்தல் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதிகாரிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகிப்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது. செயல் விளக்க பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது. ஏராளமான அலுவலர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகிப்பது குறித்து தெரிந்து கொண்டனர்.
Discussion about this post