டெல்லியில் மத்திய உணவு துறை அமைச்சகத்தின் சார்பாக உணவுத் துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு தமிழகம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், தமிழகத்திற்கு கூடுதலாக 3 லட்சம் மெட்ரிக் டன் அரிசி வழங்க வேண்டும் என்றும், மாதம் தோறும் குறைந்த பட்சமாக 23 ஆயிரத்து 35 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்ததாக கூறினார்.
Discussion about this post