தமிழகம் உட்பட 10 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கான கூட்டம்

தமிழகம் உட்பட 10 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளோடு, தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணும் பணி குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உட்பட 10 மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளோடு, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். காணொளிக் காட்சி மூலம், இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

Exit mobile version