இந்தோனேஷியாவில் நடந்த பிரசிடென்ட் கோப்பை குத்துச்சண்டை தொடரில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்தோனேஷியாவின் லாபுவான் பாஜோ நகரில் 23-வது பிரசிடென்ட் கோப்பை குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், மகளிருக்கான 51 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரங்கனை மேரி கோம் ஆஸ்திரேலிய வீராங்கனை ஏப்ரில் பிரான்ங்சுடன் மோதினார். இதில், 5க்கு பூஜியம் என்ற நேர்செட்டில் ஏப்ரிலை வீழ்த்தி மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார்.
Discussion about this post