மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள மாப்பிள்ளை சம்பா பயிர் 4 அடி உயரம் வளர்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திடியன் மேட்டுப்பட்டியில், வெள்ளைச்சாமி என்ற விவசாயி மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தை பயிரிட்டார். தற்போது அது சுமார் 4 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. 25 நாட்களில் நாற்று நட்டு நான்கு மாதத்தில் விளையும் இப்பயிரில், ஒரு ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டைகள் வரை நெல் கிடைகும் என கூறப்படுகிறது. உசிலம்பட்டி பகுதியில் இவர் மட்டுமே இவ்வகை நெல்லை பயிரிட்டுள்ளதால் , அந்த பகுதி மக்கள் கண்காட்சி போல் வந்து பார்த்து விட்டு
Discussion about this post