மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை, சோலார் மூலம் இயக்கி வருகிறார் பட்டதாரி இளைஞர் ஒருவர்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள சதிஷ்குமார் என்ற பட்டதாரி இளைஞர், எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை சோலார் மின்சாரம் மூலம் இயக்கி வருகிறார். இருசக்கர வாகனத்தில் சோலார் பேனல் பொருத்துவதற்கு 8 ஆயிரத்து 500 ரூபாய் செலவு செய்ததாகவும், பகல் நேரங்களில் 400 கிலோ மீட்டர் தொலைவும், இரவு நேரங்களில் 70 கிலோ மீட்டர் தொலைவும் பயணிக்கலாம் என்றும் சதீஷ்குமார் கூறினார்.
இதுபோன்ற வாகனங்களை தயாரிப்பதற்கு தமிழக அரசின் உதவியை தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post