விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அதிமுகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…
திண்டிவனம் அருகேயுள்ள மரக்காணத்தில், தனியார் திருமண மண்டபத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், கிளியனூர், வானூர் பகுதிகளில் நடை பெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், மரக்காணம் ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post