எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post