அமெரிக்காவில் ஒருவருக்கு திடீரென கால்கள் நீலநிறமாக மாறியதால் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
வளர்ந்து வரும் நாகரிக உலகத்தில் உணவு முறையாலும் வாழ்க்கை முறையினாலும் பல்வேறு துன்பங்களை மனிதர்கள் சந்திக்கின்றனர்.. வித்யாசமான நோய்களாலும் மனிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
அமெரிக்காவில்Mark shrayber என்பவர் வேலையை பார்த்து கொண்டிருக்கும்போது அவருடைய இரு கால்களும் திடீரென நீல நிறமாக மாறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.. mark உடனே மருத்துவமனைக்கு பயத்துடன் ஓடியுள்ளார்.
அங்கு mark- ஐ பரிசோதித்த மருத்துவர் வேடிக்கையான பதிலைக் கூறி உள்ளனர்.. mark புதிதாக அணிந்துள்ள ஆடையின் சாய்ந்தான் கால்களில் ஒட்டி உள்ளது என தெரிவித்துள்ளனர்… இதனால் வெட்கமடைந்து mark வீட்டிற்கு திரும்பியுள்ளார்..
Discussion about this post