கேரள மாநிலம் கோழிக்கோடில் இருச்சக்கர வாகன ஓட்டி ஒருவர் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சக்கரத்தில் சிக்கி இழுத்து வரப்பட்ட அவர் பேருந்து நின்றதும் சர்வ சாதாரணமாக எழுந்து நிற்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
Discussion about this post