கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் ஜனவரி மாதம் 15ஆம் தேதி தொடங்க உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடி, சிவகளை, கொடுமணல், ஆதிச்சநல்லூர் ஆகிய 4 இடங்களிலும் ஒரே சமயத்தில், துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post