கலைஞர் என்பது தமிழில் ஒரு பெயர்ச்சொல். ஆனால், தமிழ்நாட்டில் கலைஞர் என்றால் ஒரேஒரு பெயரைத் தான் குறிக்கும். அவர் தான், திமுக தலைவர் கருணாநிதி. அடைமொழியையே அடையாளமாய் மாற்றிய ஆளுமை. வாழும் போதே வரலாறாய் திகழ்ந்த அரசியல் வித்தகர். தமிழக அரசியல் வரலாற்றை எழுத போனால், தவிர்க்க முடியாத ஒரு பெயர். சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 70 ஆண்டுகளாக நீடித்த அவரது அரசியல் பயணத்தின் சில மைல்கற்கள்…
Discussion about this post