காஞ்சிபுரம் அத்திவரதரை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி இன்று தரிசனம் செய்தார். இதற்காக குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சென்ற அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 26ஆம் நாளான இன்றும் ஏராளமானோர் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.
Discussion about this post