கமல், இந்து மக்களை காயப்படுத்துகிறார்: அர்ஜுன் சம்பத்

கமல்ஹாசன் தனது தொடர் செயல்களின் மூலம் இந்து மக்களை காயப்படுத்துவதாகவும், மத பிரச்சினையை உருவாக்க பார்ப்பதாகவும் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டி உள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மனித உரிமை அமைப்புகள் என்ற பெயரில் தமிழகத்தில் சில அமைப்புகள் கட்டப் பஞ்சாயத்து செய்து வருவதாகவும், அதனை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version