சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 296 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 827 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 30 ஆயிரத்து 616 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 662 ரூபாய்க்கும், சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து, 29 ஆயிரத்து 296 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 49 ரூபாய் 20காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Discussion about this post