24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 809 ரூபாய்க்கும், சவரனுக்கு 8 ரூபாய் குறைந்து, 30 ஆயிரத்து 472 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 9 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 644 ரூபாய்க்கும், சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 152 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து 49 ரூபாய் 10 பைசாவிற்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 400 ரூபாய் குறைந்து 49 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
Discussion about this post