மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவின் ஈரோடு மாநகர் மாவட்ட மாணவர் அணியின் சார்பில், கருங்கல்பாளையம் பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் துவக்கி வைத்தார்.
மேலும், சூரம்பட்டி பகுதியில், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு தேவையான உதவிகளை வழங்கியதுடன், குழந்தைகளுக்கு உணவுகளையும் பரிமாறினர்.
Discussion about this post