மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடப் பணிகள் இன்னும் 5 மாத காலத்துக்குள் முடிவடையும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடப பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 60 சதவீதத்திற்கு நினைவிடப் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக கூறினார். இன்னும் 5 மாத காலத்துக்குள், அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் மக்கள் பார்வைக்கு நினைவிடம் திறந்து வைக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
Discussion about this post