கேரள மாநிலம் மூணாறில் ஆண்டில் மூன்று மாதங்களுக்கு மட்டுமே பூக்கும் ஜகாரண்டா பூக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.
கேரளாவின் மூணாறு மற்றும் சுற்றுப் புறங்களில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மட்டும் ஜகாரண்டா என்ற பூ பூக்கிறது.இந்த பூவின் அறிவியல் பெயர் மீமோசிப் போலியா. 49 நாடுகளில் இந்த பூ பூப்பதாக அறியப்படுகிறது. மிதமான வெப்ப மண்டலங்களில் மட்டுமே பூக்கக்கூடிய இந்தப் பூவை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மூணாறு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
Discussion about this post