ஒவ்வொரு இந்திய குடிமகன் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்படும் எனக்கூறிய பிரதமர் மோடியின் வாக்குறுதி இந்த பட்ஜெட்டிலும் வெளியாகவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் அவரது இல்லத்தில் நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் பேசிய அவர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் குறித்து கூறாதது ஏமாற்றமளிக்கிறது என்றார்.
Discussion about this post