செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. செவ்வாய்கிரகத்தில் 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கேல் க்ரேட்டர் பள்ளத்தில் இருந்த ஏரி, 95 மைல் அகலமுள்ள ஒரு பிரம்மாண்டமான பாறைப் படுகை என்றும், இது 2012 முதல் நாசா கியூரியாசிட்டி ரோவர் மூலம் ஆராயப்பட்டு வருவதாகவும், அமெரிக்காவின் டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதழ் ஒன்றின் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் உப்பு ஏரிகள் இருந்ததா ? என்ன சொல்கிறது ஆய்வு..
-
By Web Team
Related Content
செப்டம்பர் 2-ல் ஏவப்படும் ஆதித்யா எல்-1..! பின்னணி என்ன?
By
Web team
August 29, 2023
சூடாகும் பூமி! உலகம் வெப்பமயமாதலால் ஏற்படப் போகும் ஆபத்து!
By
Web team
July 8, 2023
எதிர்க்கட்சித் தலைவர் மீதான பொய் வழக்கு..பொய் வழக்குதான் என்பதை நிரூபிக்கும் ஆய்வு!
By
Web team
March 14, 2023
பிரபஞ்சத்தில் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம் !
By
Web team
January 30, 2023
"பிரபஞ்ச இருளின் ரகசியத்தை அறிய ஆவல்" - விண்ணில் பாய்ந்தது ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ்
By
Web Team
December 26, 2021