ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பெங்களூர் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகின்றது.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதுவரை பெங்களூர் அணி ஆடிய 2 ஆட்டங்களில் தோல்வியை தழுவியதால், இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. அதே சமயம் ஹைதராபாத் 1 வெற்றி, 1 தோல்வியுடன் உள்ளது.
இருஅணிகளிலும் சரிசமம் வாய்ந்த வீரர்கள் காணப்படுவதால் இன்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
Discussion about this post