இந்தியர்களால் உலக அளவில் எளிதாக வேலை பெற முடியவில்லை -ராகுல்

இந்தியர்களின் கல்வித் தரம் சிறப்பாக இருந்தாலும், உலக அளவில் எளிதாக வேலை கிடைப்பதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

டெல்லியில் மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், இந்தியர்களின் கல்வித் தரம் சிறப்பாக இருப்பதாக குறிப்பிட்டார். வேலையில்லா திண்டாட்டத்தை சரியாக கணித்து, அதை தீர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்வதே இதற்கான ஒரே தீர்வு என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார். வேலைவாய்ப்பில் இந்தியாவின் பிரதான எதிரி சீனா தான் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version