மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் காலை வர்த்தக நிலவரப்படி, 41,433 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி, 12,185 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்க பங்கு சந்தை குறியீடான நாஸ்டேக், 8,828 புள்ளிகளுடனும், லண்டன் பங்கு சந்தை குறியீடான FTSE 7 ஆயிரத்து 525 புள்ளிகளுடனும், பிரான்ஸ் பங்கு சந்தை குறியீடான CAC, 5, 968 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.
ஜெர்மனி பங்கு சந்தை குறியீடான DAX, 13,287 புள்ளிகளுடனும், ஜப்பான் பங்கு சந்தை குறியீடான NIKKEI, 23 ,969 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது. ஹாங்காங் மற்றும் சீன பங்கு சந்தைகளில் வர்த்தகம் தொடங்கி உள்ள நிலையில், ஹாங்காங் பங்கு சந்தை குறியீடான HANG SENG, 27, 822 புள்ளிகளுடனும், சீன பங்கு சந்தை குறியீடான Shaz, 3 ,020 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
Discussion about this post