ஜெர்மனி அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு

ஜெர்மனி சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிகோ மாசை சந்தித்து பேசினார். பெர்லினில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம், இரு நாடுகளும் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை எதிர்கொள்வது, பருவநிலை மாற்றம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

Exit mobile version