இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே, கர்தார்பூர் சாலை திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாராவுக்கு சீக்கிய பக்தர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும், அதிகபட்சமாக, 5 ஆயிரம் பக்தர்கள் விசா இல்லாமல் வரலாம் என்றும், ஆனால் சாலையை பயன்படுத்தும் பக்தர்கள், பாகிஸ்தானுக்கு, 1,400 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்தார்பூர் சாலை திட்டத்தில் இந்தியா-பாக். கையெழுத்து
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: இந்தியா-பாகிஸ்தான்கர்தார்பூர் சாலை திட்டம்
Related Content
எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளை இந்தியா-பாக். நிறுத்த வேண்டும்
By
Web Team
February 28, 2019
இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து மௌனம் களைத்த விராட் கோஹ்லி
By
Web Team
February 23, 2019
இந்தியா-பாக். போட்டி தொடர்பாக மத்திய அரசே முடிவு செய்யும்
By
Web Team
February 22, 2019
இந்தியா-பாக். இடையேயான போட்டி தொடர்பாக நிர்வாக குழு நாளை ஆலோசனை
By
Web Team
February 21, 2019