இந்தியா – நேபாள எல்லை பிரச்சனையை பேச்சு வார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும் என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நேபாளம் வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவின் எல்லையை சொந்தம் கொண்டாடியது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், நேபாள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் பிரதீப் குமார் கயாவளி, இரு நாடுகளுடனான எல்லைப் பிரச்சனையை பேச்சுவார்த்தையால் மட்டுமே தீர்க்க முடியும் என கூறியுள்ளார்.
Discussion about this post