டெல்லியில் கடந்த 1ம் தேதியில் இருந்து காற்று மாசுபாடு உச்சத்தில் உள்ள நிலையில், கலிண்டி குஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் அதிகளவிலான நுரை அடுக்குகள் காணப்படுகிறது. டெல்லி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் யமுனை ஆற்றில் கழிவு நீர், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் அதிகளவில் நுரை ஏற்படுவதாக கூறப்படுகிறது. தண்ணீர் முற்றிலும் கருப்பு நிறத்தில் காணப்படுவதால் டெல்லி வாசிகளுக்கு அச்சத்தை ஏற்டுத்தியுள்ளது.
Discussion about this post