அந்தமான் கடற்பகுதியில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 3 நாட்களுக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 4 மற்றும் 5ம் தேதிகளில் அந்தமான் கடற்பகுதியிலும், 6,7 மற்றும் 8ம் தேதிகளில் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post