News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

டெல்லி தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Web Team by Web Team
January 27, 2020
in TopNews, இந்தியா, செய்திகள்
Reading Time: 1 min read
0
டெல்லி தேர்தல் களத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
Share on FacebookShare on Twitter

டெல்லியின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ,ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த்கெஜ்ரிவால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது ,இந்நிலையில் களத்தில் ஆம் ஆத்மி,காங்கிரஸ்,பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின்  தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது , டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால்,பா.ஜ.க,வின் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் சுனில் யாதவ்,காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வால் ஆகியோர் போட்டியிடுவதால்,அங்கு தலைவர்களின் பிரச்சாரம் களைகட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள பாவனா தொகுதிக்குட்பட்ட இடங்களில் வாகனத்தின் மீது நின்றுக் கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags: Arvind KejriwalDelhi election
Previous Post

பிரபல கூடைப்பந்து வீரர் கோப் பிரயன்ட் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

Next Post

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரிடம் விசாரணை

Related Posts

நம்பிக்கை வாக்கெடுப்பில் அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றி! 58 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு!
அரசியல்

நம்பிக்கை வாக்கெடுப்பில் அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றி! 58 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு!

September 1, 2022
"நான்காம் கட்ட கொரோனா பரவல் மிகவும் அபாயகரமாக உள்ளது" – அரவிந்த் கெஜ்ரிவால்
TopNews

"நான்காம் கட்ட கொரோனா பரவல் மிகவும் அபாயகரமாக உள்ளது" – அரவிந்த் கெஜ்ரிவால்

April 11, 2021
டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
TopNews

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்

February 16, 2020
டெல்லி முதலமைச்சராக  அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு
TopNews

டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்பு

February 16, 2020
டெல்லி முதல்வராக 16-ம் தேதி பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்
TopNews

டெல்லி முதல்வராக 16-ம் தேதி பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

February 14, 2020
அரவிந்த் கெஜ்ரிவால் பிப். 16-ல் டெல்லி முதலமைச்சராக பதவியேற்பு
TopNews

அரவிந்த் கெஜ்ரிவால் பிப். 16-ல் டெல்லி முதலமைச்சராக பதவியேற்பு

February 12, 2020
Next Post
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரிடம் விசாரணை

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 4 பேரிடம் விசாரணை

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version