பெண்கள் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்வதற்கு எத்தனையோ கடைகள் ஏறி இறங்குகின்றனர்.ஆனால் வீட்டில் இருந்தபடியே முகத்தை பொலிவு பெற செய்ய டிபஸ் இதோ.
1.சிலருக்கு கண்கள் எப்பொழுதும் வீங்கயது போலவே காட்சியளிக்கும், அப்படி உள்ளவர்கள் Ice cube-னினை கண்ணுக்கு கீழே 10-15 நிமிடம் வைத்தால் உடனே வீக்கம் குறைந்துவிடும்.
2.முகத்தில் பருவு வந்த இடத்தில் Ice cube-ஐ வைத்தால் மேலும் பருவு வராமல் தடுப்பதற்கு உதவும்.
3.உங்கள் முகம் உடனே பொலிவு பெற ஒரு காட்டன் துண்டில் 3 அல்லது 2 Ice cube-ஐ வைத்து, உங்கள் முகத்தில் மசாஜ் செய்தால் இரத்த ஓட்டங்கள் சீராகி முகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கும்.
4.புருவத்தில் threading செய்தவுடன், ஒரு விதமான எரிச்சல் ஏற்படும்.அப்போது Ice cube-ஐ பயன்படுத்தலாம்.
5.சிலருக்கு வெயிலில் சென்றால் முகம் சிவந்துவிடும்,அந்த இடத்தில் Ice cube-ஐ வைத்தால் எரிச்சல் மற்றும் சிவந்த இடத்தினை சரிசெய்து முகத்திற்கு பொலிவு தரும்.
Discussion about this post