கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கொரோனா பரவாமல் தடுக்க நாள் ஒன்றுக்கு 15 முறை கைகளை சுத்தப்படுத்தவேண்டுமென தெரிவித்துள்ளார். மக்கள் கூடுவதை தவிர்க்கவேண்டுமெனவும், சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post