ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சன்னியாசம்மா கடந்த 16 ஆம் தேதி விபத்தில் சிக்கி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சன்னியாசம்மா மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல்உறுப்புகளை தானமாக செய்ய கணவர் ஆனந்தராவ் விருப்பம் தெரிவித்தார். அதனடிப்படையில் அவரது இதயம் திருப்பதி ஸ்ரீபத்மாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமிக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு மருத்துவர்கள் குழுவினருடன் இதயம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் சாலை மார்கமாக திருப்பதி அடிவாரத்தில் உள்ள ஸ்ரீபத்மாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறுமிக்கு பொருத்தப்பட்டது.
விசாகப்பட்டினத்தில் இருந்து ரேணிகுண்டாவுக்கு விமானத்தில் பறந்த இதயம்
-
By Web Team
- Categories: இந்தியா
- Tags: HearthospitalRenikundaVisakhapatnam
Related Content
விடியா அரசும்... 5 மாசமா செயல்படாத ஆஸ்பத்திரியும்..!
By
Web team
August 29, 2023
மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் தவிப்பு! தனியார் மருத்துவமனையை நோக்கி படையெடுப்பு!
By
Web team
August 4, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மருத்துவர்களின் அலட்சியத்தால் கை இழந்த பச்சிளம் குழந்தை!
By
Web team
July 7, 2023
காவல் உதவி ஆய்வாளர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்து!
By
Web team
February 1, 2023